முக்கிய தினங்கள்
உலக புலம்பெயர்ந்த பறவைகள் தினம் – மே 13
- புலம்பெயர்ந்த பறவைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 13 அன்று உலக இடம் பெயர்ந்த பறவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2006 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.
- 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள் : Protect Insects, Protect Birds.