1. எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கான முதல் நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
2. ஆர்முள்ள வட்டாரங்கள் திட்டத்தின் (ABP) முதல் டெல்டா தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த திரியாணி வட்டம், எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தது?
3. முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023 ஐ (IAADB) எந்த நகரம் நடத்துகிறது?
4. உலகளாவிய காலநிலை செயல்திறன் குறியீடு (GCPI) 2023 இல் இந்தியாவின் தரவரிசை என்ன?
5. மகா லட்சுமி திட்டம் மற்றும் ராஜீவ் ஆரோக்யஸ்ரீ ஆகிய இரு திட்டங்கள் சமீபத்தில் எந்த மாநிலத்தால் தொடங்கப்பட்டது?