அயோத்திதாசப் பண்டிதரின் சிலை திறப்பு
- சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த ஜாதி ஒழிப்புப் போராளி அயோத்திதாசப் பண்டிதரின் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- பட்டியல் சாதி சமூகத்தினரின் நலனுக்காக அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் வீட்டு வசதி திட்டம் தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்திருந்தது.