DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 27 AUGUST – 2023

1. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்

  1. சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலவின் தென் துருவத்தில் உள்ள புள்ளி ‘திரங்கா’ என்று அழைக்கப்படும்.
  2. சந்திராயன்2 சந்திரனின் மேற்பரப்பில் கால் தடம் பதித்த இடம் ‘சிவசக்தி’ எனப்படும்.
 
 
 
 

2. தமிழ்நாட்டின் GSDP யில் துறைகளின் பங்களிப்பைப் பொறுத்து பின்வரும் துறைகளை உயர்ந்தது முதல் குறைந்தது வரை வரிசைப்படுத்துங்கள்.

  1. முதல் நிலை 2. இரண்டாம் நிலை 3. கடைநிலை
 
 
 
 

3. காசிரங்கா தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக ____ ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

 
 
 
 

4. சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் புத்தகம் _______ வழங்கிய உரைகள் மற்றும் சொற்பொழிவுகளைக் கொண்டுள்ளது.

 
 
 
 

5. பொருத்துக

நாடு நிலவில் இறங்கும் தளம்

(a) US 1. அமைதி தளம் (அமைதிக் கடல்)

(b) ரஷ்யா 2. மேர் க்ரைசியம் (நெருக்கடிகளின் கடல்)

(C) சீனா 3. தியான்சுவான் நிலையம் 

 
 
 
 

6. ஆசிய வளர்ச்சி வங்கியுடன் (ADB) இணைந்து இந்தியா ______ இல் காலநிலை மாற்றம் மற்றும் சுகாதார மையத்தைத் திறக்க உள்ளது.

 
 
 
 

7. கீழ்க்கண்ட எந்த தேசிய பூங்காவிற்கு முதல் பெண் கள இயக்குனர் நியமிக்கப்பட்டார்?

 
 
 
 

8. G20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் 2023 தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

  1. இச்சந்திப்பு லக்னோவில் நடந்தது.
  2. கூட்டத்தின் விளைவு ஆவணம் காசி கலாச்சார பாதை.
  3. கூட்டத்தில் ‘கலாச்சாரம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது’ என்ற சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது.
 
 
 
 

9. மைதிரி சேது அல்லது நட்புறவுப் பாலம் எந்த இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு வர்த்தகங்களையும், பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தக் கட்டப்பட்டுள்ளது.

 
 
 
 

10. தனது கட்சியின் தேசியத் தலைவரோடு தவறாகப் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை அடையாளம் காண்சு :

  1. பாரதிய ஜனதா கட்சி ஜே.பி. நட்டா
  2. இந்திய தேசிய காங்கிரஸ் ராகுல் காந்தி
  3. சிவ சேனா ஏக்நாத் ஷிண்டே
  4. சமதா கட்சி உதய் மண்டல்
 
 
 
 

Next Daily quiz >

People also Read