DAILY CURRENT AFFAIRS CLASS TEST – May-31

1. சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமான மே-31, எந்த ஆண்டு முதன் முதலாக கடைபிடிக்கப்பட்டது?

 
 
 
 

2. பின்வருவனவற்றில் சொந்தமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகள் எவை?

  1. அமெரிக்கா II. ரஷ்யா III. இந்தியா
  2. சீனா V. ஜப்பான் VI. கனடா
 
 
 
 

3. உலகில் பீடி, சிகரேட் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நாடு எது?

 
 
 
 

4. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் பெண் _____

 
 
 
 

5. மே 30, கோவா மாநிலம் உருவான தின விழா கடைபிடிக்கப்பட்டது. எந்த அண்டு கோவா மாநிலமாக உருவானது?

 
 
 
 

6. செவாலியர் டிலா லெஜியன் டிஹானர் என்ற மதிப்பு மிக்க குடிமை விருதானது எந்த நாட்டினால் வழங்கப்படிகிறது?

 
 
 
 

7. இளம்பிள்ளைகள் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் திறனை வளர்த்துக்கொள்ள தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்?

 
 
 
 

8. சென்னையில் அடைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், தனது முதல் சர்வதேச வளாகத்தினை எங்கு அமைக்கவுள்ளது?

 
 
 
 

9. ஜல் சக்தி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட நீர்நிலை கணக்கெடுப்பில், நாட்டிலேயே அதிக நீர்நிலைகளை கொண்ட மாநிலம் எது?

 
 
 
 

10. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் குற்றங்களை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை (NIA) எப்பொழுது நிறுவப்பட்டது?

 
 
 
 

Next Daily quiz >