DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 20 AUGUST- 2023

1. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்

  1. டிஜிட்டல் இந்தியா பாஷினி (BHASHINI), இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மொழிபெயர்ப்பு தளம்.
  2. பாஷினி என்பது BHASHa INterface for India என்பதன் சுருக்கம் ஆகும்.
  3. இது தேசிய மொழிபெயர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்படவில்லை.
 
 
 
 

2. தமிழ்நாடு சர்வதேச சர்ஃபிங் ஓபன் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் பட்டத்தை வென்றவது யார்?

 
 
 
 

3. சட்டப்படி ஒரு பெண் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்கும் அதிகபட்ச காலம் என்ன?

 
 
 
 

4. பின்வருவனவற்றில் சரியான கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்

  1. மார்ச் 2021 இல் மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2,300 ஆக இருந்தது. தற்போது அது 6,800 ஆக அதிகரித்துள்ளது.
  2. தமிழ்நாடு, ஸ்டார்ட்அப் லீடராக ஸ்டார்ட்அப் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

5. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் மீது ____ சுங்க வரியை விதித்துள்ளது.

 
 
 
 

6. நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க தொடங்கப்பட்ட திட்டம் எது?

 
 
 
 

7. நாட்டின் கிராமப்புறங்களை குறைந்த கட்டணத்தில் விமானம் மூலம் இணைக்கும் பிராந்திய இணைப்புத் திட்டமான UDAN திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

 
 
 
 

8. யாருடைய பிறந்தநாள் சத்பவனா திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

9. என்ன காரணத்திற்காக அக்ஷய் உர்ஜா தினம் கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

10. உலக கொசு தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?

 
 
 
 

Next Daily quiz >