DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 19 AUGUST- 2023

1. சமீபத்தில் எந்த மாநிலம் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது?

 
 
 
 

2. எந்த ஆண்டு கையொப்பமிடப்பட்ட “இந்தோ-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்” கீழ் கச்சத்தீவை இலங்கையின் பகுதியாக இந்தியா ஏற்றுக்கொண்டது?

 
 
 
 

3. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்

  1. தேசிய பசுமை தீர்ப்பாயம், 2005 தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  2. விண்ணப்பங்கள் அல்லது மேல்முறையீடுகளை தாக்கல் செய்த 90 நாட்களுக்குள் இறுதியாக தீர்வு காண NGT வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
 
 
 

4. சிறப்புரிமைக் குழு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

  1. இக்குழுவில் லோக்சபாவெனில் 15 உறுப்பினர்களும், ராஜ்யசபாவெனில் 10 உறுப்பினர்களும் இருப்பர்.
  2. உறுப்பினர்கள் மக்களவையில் சபாநாயகர் மற்றும் ராஜ்யசபாவில் ராஜ்ய சபா தலைவர் ஆகியோரால் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
  3. ராஜ்யசபாவில், சிறப்புரிமைக் குழுவிற்கு ராஜ்ய சபா தலைவர் தலைமை வகிக்கிறார்.
 
 
 
 

5. 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் இடம்

 
 
 
 

6. 53 வது ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2023, எங்கு நடைபெறுகிறது?

 
 
 
 

7. உலக தடகள சாம்பியன்ஷிப் 2023, எங்கு நடைபெற உள்ளது?

 
 
 
 

8. இந்தியாவின் முதல் 3D அச்சிடும் தொழில்நுட்பத்தில் உருவான தபால் நிலையம் எங்கு கட்டப்பட்டுள்ளது?

 
 
 
 

9. சந்திரயான்-2 திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட நிலவு மண் உற்பத்தி செயல்முறைக்கு காப்புரிமை பெற்ற பல்கலைக்கழகம் எது?

 
 
 
 

10. எந்த மாநில அரசு இடைவிடாத மழையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது?

 
 
 
 

Next Daily quiz >

People also Read