DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 13 & 14 AUGUST- 2023

1. நாங்குனேரியில் நடந்த சாதி வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் தலைவர் யார்?

 
 
 
 

2. டெல்லி அரசாங்கத்தின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) சட்டம், டெல்லி அரசாங்கத்தின் கீழ் ______ உறுப்பினர் கொண்ட குழுவிற்கு A பிரிவு அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பதவிகளை கையாளும் அதிகாரத்தை வழங்குகிறது.

 
 
 
 

3. பின்வரும் எந்த நாட்டுடன் இந்தியா ‘சய்யத் தல்வார்’ கடல்சார் பயிற்சியை நடத்துகிறது?

 
 
 
 

4. தேசிய கையெழுத்துப் பிரதி திட்டம் தொடர்பான சரியான அறிக்கைகளைத் தேர்வு செய்யவும்

  1. இது பிப்ரவரி 2003 இல் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
  2. இந்த திட்டம் இந்தியாவின் பரந்த கையெழுத்துப் பிரதிகளை கண்டுபிடித்து பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
  3. அரிதான மற்றும் மிகவும் அழிந்து வரும் கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் கையெழுத்துப் பிரதிகளுக்கான அணுகலை மேம்படுத்துவது நோக்கங்களில் ஒன்றாகும்.
 
 
 
 

5. பொருத்துக

பழைய குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும் புதிய குறியீடுகள் 

  1. இந்திய தண்டனைச் சட்டம் 1. பாரதிய நியாய சன்ஹிதா
  2. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 2. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா
  3. இந்திய சாட்சிய சட்டம் 3. பாரதிய சாக்கிய மசோதா
 
 
 
 

6. சமீபத்தில், _______ -இல் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு விரிவான ஆக்கிரமிப்பு அல்லாத ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு (ASI) உத்தரவிட்டது.

 
 
 
 

7. சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

  1. தேசிய கல்விக் கொள்கையின் திட்டத்தில், ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) திட்டம் பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா அபியான் (PM-USHA) எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
  2. PM – USHA திட்டமானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களை உள்ளடக்கியது.
  3. அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
 
 
 
 

8. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை (OS) அதன் அனைத்து கணினிகளிலும் மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் Ubuntu அடிப்படையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது?

 
 
 
 

9. பின்வருவனவற்றில் எத்தனை அறிக்கைகள் சரியானவை?

  1. ஆதித்யா L1 சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்வெளி அடிப்படையிலான ஆய்வகமாகும்.
  2. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இந்த விண்கலம் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட்டது.
  3. விண்கலம் சூரிய-புவி அமைப்பின் லாக்ராஞ்சி புள்ளி 1 (L1) ஐச் சுற்றி உள்ள ஒளிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும்.
 
 
 
 

10. பின்வருவனவற்றில் கடல் தரவு வளங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கான (SAMUDRA) செயலி தொடர்பான தவறான அறிக்கையைத் தேர்வு செய்யவும்

  1. இந்த செயலியை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது
  2. கடல் சார்ந்த அனைத்து சேவைகள் பற்றிய விரிவான தகவல்களை SAMUDRA வழங்குகிறது. இது கடல்வழி பயணிகள் மற்றும் மீனவ சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
 
 
 
 

Next Daily quiz >