DAILY CURRENT AFFAIRS CLASS TEST –May- 26

1. எந்த அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றமானது குடியரசுத் தலைவரையும், இரு அவைகளையும் (மக்களவை, மாநிலங்களவை) உள்ளடக்கியது என கூறுகிறது?

 
 
 
 

2. சிபிஐ இயக்குனரை தேர்ந்தெடுக்கும் நியமனக் குழுவில் இடம் பெறுவோர்

  1. பிரதமர்                                                                  II.  சபாநாயகர் (மக்களவை)

III. மக்களவை எதிர்கட்சிதலைவர்                 IV. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

 
 
 
 

3. 1799-ல் நிகழ்ந்த நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் திப்பு சுல்தானை தோற்கடித்த பிரிட்டிஷ் ஜெனரல்? 

 
 
 
 

4. முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்கப்பல்

 
 
 
 

5. இலவச மற்று கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் (2009), எந்த சரத்துடன் தொடர்புடையது?

 
 
 
 

6. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்துக்கு வித்திட்ட பட்டியலின் மக்களின் தீண்டாமை, பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான குழுவின் தலைவர்?

 
 
 
 

7. ஆந்திர மாநில பழங்குடியினர் பின்பற்றும் பாரம்பரிய சாகுபடி முறை

 
 
 
 

8. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பாக்கமலையில் புதிதாக கண்டறியப்பட்ட பாறையில் வாழும் பெரு உடல் கொண்ட பல்லி இனத்தின் பெயர்?

 
 
 
 

9. குடியசுத்தலைவர் ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தை குறிக்கும் சட்ட பிரிவு

 
 
 
 

10. நமிபியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மறு அறிமுகம் செய்யப்பட்ட சிவிங்கி புலிகள் உள்ள குனோ தேசிய பூங்கா, எந்த மாநிலத்தில் உள்ளது?

 
 
 
 

Next Daily quiz >