DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 30 JULY – 2023

1. 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) நடத்திய நாடு தழுவிய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் எத்தனை புலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

 
 
 
 

2. இங்கிலாந்தின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்களுக்கான கேபினட் அமைச்சரான தெரேஸ் காஃபியிடமிருந்து “Queen’s Commonwealth Canopy” அங்கீகாரத்தை தமிழ்நாட்டின் எந்த இயற்கைப் பகுதி பெற்றது?

 
 
 
 

3. நரிக்குறவர் சமூகம் எந்த ஊரில் தங்கள் கடைகளை அமைக்க பிரத்யேக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது?

 
 
 
 

4. டெங்கு காய்ச்சல் தொடர்பான பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

  1. டெங்கு காய்ச்சல், டெங்கு வைரஸால் (DENV) ஏற்படுகிறது.
  2. DENV என்பது Flaviviridae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு RNA வைரஸ் ஆகும். இதில் நான்கு செரோடைப்கள் உள்ளன (DENV¬1 முதல் 4 வரை).

சரியான அறிக்கை/களை தேர்வு செய்யவும்.

 
 
 
 

5. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் பிராந்திய இணைப்புத் திட்டம் (RCS) “உதே தேஷ்கா ஆம் நாக்ரிக் (UDAN)” எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 
 
 
 

6. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக்கோள் மற்றும் ஆறு செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ஏவுகலன் எது?

 
 
 
 

7. அகில இந்திய புலிகள் மதிப்பீடு -2022 அறிக்கை தொடர்பான பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.

  1. இந்த அறிக்கை 29 ஜூலை 2023 அன்று கொண்டாடப்பட்ட உலக புலிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
  2. புலிகளின் உச்சபட்ச எண்ணிக்கை 3925 ஆகவும் சராசரி எண்ணிக்கை 3682 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  3. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் உள்ளது.

சரியான அறிக்கை/களை தேர்வு செய்யவும்.

 
 
 
 

8. தமிழ்நாடு உடலுழைப்புசார் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத்திட்டம் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது?

 
 
 
 

9. எந்த பொதுத்துறை வங்கி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெருநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கும் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது?

 
 
 
 

10. தமிழகத்தின் முதல் ‘மாநில வேளாண் கண்காட்சி (வேளாண் சங்கமம்)’ எங்கு நடைபெற்றது?

 
 
 
 

Next Daily quiz >