DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 18 JULY – 2023

1. 2022 ஆண்டுக்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

 
 
 
 

2. ஏற்றுமதி தயார்நிலை குறியீடானது _____ ஆல் வெளியிடப்படுகிறது.

 
 
 
 

3. பின்வருவனவற்றில் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு தொடர்பான சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

  1. இந்த அறிக்கையின்படி, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருப்பூர் ஆகியன தமிழ்நாட்டில் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.
  2. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியன புவியியல் குறியீடு பெற்ற பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
 
 
 
 

4. அமர்நாத் குகை கோவில் _______ இல் அமைந்துள்ளது.

 
 
 
 

5. தமிழ்நாடு தினம் என்று கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

6. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின் படி, “ஒருவரது பெயரை மாற்றுவதற்கான உரிமையானது” அரசியலமைப்பின் எந்த சரத்தின் கீழ் வருகிறது?

 
 
 
 

7. அரிவாள் செல் இரத்தசோகை பாதிப்பு அதிகம் பதிவான மாநிலம் எது?

 
 
 
 

8. 2022 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் விலங்கினங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் எது?

 
 
 
 

9. இந்தியாவின் முதல் சாட்பாட் ஆனா டெலி-மனாஸ் ______ இல் வெளியிடப்பட்டது.

 
 
 
 

10. இந்தியாவின் முதல் பன்றி வளர்ப்பு முறை பள்ளி ______ இல் தொடங்கப்பட்டுள்ளது.

 
 
 
 

Next Daily quiz >