TNPSC JULY – 2023 DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 15

1. சந்திரயான்-3 திட்டத்தின் திட்ட இயக்குனர் யார்?

 
 
 
 

2. சந்திரயான்-3 தொடர்பான பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள்.

  1. இந்தியாவின் மூன்றாவது நிலவு திட்டமான சந்திரயான்-3, மார்க்3 ஏவுகலன் (LVM3) மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  2. நிலவின் மேற்பரப்பில் ஆய்வுக் கருவிகளை சரியாக தரையிறக்கம் செய்யும் இந்தியாவின் இரண்டாவது முயற்சி இதுவாகும்.
  3. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால் அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது நாடாக இந்த சாதனையில் இடம்பெறும்.

மேலே உள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?

 
 
 
 

3. பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்’ என்ற உயரிய விருதை வழங்கிய நாடு எது?

 
 
 
 

4. தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் எப்போது நிறுவப்பட்டது?

 
 
 
 

5. கடலோரம் மற்றும் உப்பள நிலங்களில் மேற்கொள்ளப்படும் சதுப்புநிலத் தோட்டங்களுக்கான முன்னேடுப்பின் பெயர் என்ன?

 
 
 
 

6. பின்வருவனவற்றில் சரியான கூற்றினை தேர்ந்தேடு.

  1. 1985-இல் கொண்டுவரப்பட்ட கட்சித்தாவல் தடைசட்டத்தின்படி, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிளவுப்பட்டால் அது கட்சிதாவலாக கருதப்படாது.
  2. 2003-இல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பிரிந்தால் மட்டுமே கட்சித்தாவல் தடைச்சட்டத்திலிருந்து விலக்கு பெறலாம்.
 
 
 
 

7. பின்வரும் கூற்றுகளில் சரியான கூற்றினை தேர்ந்தெடு.

  1. யமுனை நதியானது உத்தரகாண்டில் உள்ள யமுனோத்ரி பனிப்பாறையில் இருந்து உருவாகிறது.
  2. இது உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் கங்கை நதியுடன் கலக்கிறது.
 
 
 
 

8. 2023 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இருவர் யார்?

  1. மேட் பாவிச்
  2. லுட்மிலா கிச்சனோக்
  3. ஜு யிஃபான்
  4. ஜோரான் விலிகேன்
 
 
 
 

9. அண்மையில் இந்திய யுபிஐ மூலம் எண்ம பரிவர்த்தனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடு எது?

 
 
 
 

10. ஃபோல்கோடைன் என்ற மருந்து பொருள் எந்த மருந்தில் பயன்படுத்தப்படுகிறது?

 
 
 
 

Next Daily quiz >