DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 12 JULY – 2023

 

1. UNDP ஆய்வின்படி, 15 ஆண்டுகளுக்குள் (2005-06 முதல் 2019-21 வரை) எத்தனை இந்தியர்கள் பல பரிமாண வறுமையிலிருந்து வெளிவந்துள்ளனர்?

 
 
 
 

2. ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள்.

  1. ஜிஎஸ்டி கவுன்சில் என்பது மத்திய மற்றும் மாநிலங்களின் கூட்டு மன்றமாகும்.
  2. இது திருத்தப்பட்ட அரசியலமைப்பின் பிரிவு 279A (1) இன் படி ஜனாதிபதியால் அமைக்கப்பட்டது.
  3. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
  4. ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் அறிவிப்பானது 01.08.2023 முதல் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசுசுக்கு பரிந்துரைத்தது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள எத்தனை அறிக்கைகள் சரியானவை?

 
 
 
 

3. எந்த திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பெண்களுக்கான நவீன விளையாட்டு பயிற்சி மைதானங்களை பெரும் சென்னை மாநகராட்சி கட்டும்?

 
 
 
 

4. தமிழ்நாடு முதல்நிலை திறன் மேம்பாடு மையம், வங்கி நிதி சேவை மற்றும் காப்பீடு (TNASDC BFSI) மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியின் பெயர் என்ன?

 
 
 
 

5. கல்வி ஆர்வலர் மலாலா யூசுப்சாயின் நினைவாக ஐக்கிய நாடுகள் சபை எந்த தேதியில் மலாலா தினத்தை அங்கீகரித்துள்ளது?

 
 
 
 

6. பின்வரும் கூற்றுகளை கவனி.

  1. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச்சட்டம் 1983-ன் படி, மீன்களின் இனப்பெருக்கத்தை எளிதாக்கும் வகையில் இயந்திர படகுகள் மூலம் மீன்பிடிக்க 2 மாதங்கள் தடை விதிக்கப்படுகிறது.
  2. கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 15-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது.
  3. மாறாக மேற்கு கடற்கரைப் பகுதிகளில் ஜுன் 1 முதல் ஜுலை 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

சரியான கூற்றகளை தேர்ந்தெடுக்கவும்

 
 
 
 

7. 2023 ஆம் ஆண்டு சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றது?

 
 
 
 

8. விளாடிவோஸ்டாக் – சென்னை வழித்தடமானது இந்தியாவை, எந்த நாட்டுடன் இணைக்கிறது?

 
 
 
 

9. உலகிலேயே தற்போது இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பினைக் கொண்டுள்ள நாடு எது?

 
 
 
 

10. சமீபத்தில் ஆற்றல் மாற்றக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?

 
 
 
 

Next Daily quiz >