DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 08 JULY – 2023

1. கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பான பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

  1. 21 வயது முடிந்த பெண்கள் (செப்டம்பர் 15, 2002க்கு முன் பிறந்தவர்கள்) தகுதியானவர்கள்.
  2. குடும்ப அட்டையில் உள்ள அனைத்து பெண் உறுப்பினர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  3. குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெண்கள் தகுதியானவர்கள்.

மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது?

 
 
 
 

2. பின்வருவனவற்றில் எது மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் “மூளை உண்ணும் அமீபா” என்று பொதுவாக அறியப்படுகிறது?

 
 
 
 

3. உலகளாவிய அமைதி குறியீடு 2023 இல் இந்தியாவின் நிலை என்ன?

 
 
 
 

4. தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவின் இரண்டாவது பதிப்பு எங்கு நடைபெறும்?

 
 
 
 

5. எந்த அமைப்பு கிராமப்புற மாணவர்கள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையுடன் கூட்டு சேர்ந்துள்ளது?

 
 
 
 

6. ஜி.டி.நாயுடு விருது யாருக்கு வழங்கப்படும்?

 
 
 
 

7. வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பேசியவர் யார்?

 
 
 
 

8. கடல் மட்டத்திலிருந்து அமர்நாத் குகைகோயில் அமைந்துள்ள உயரம்

 
 
 
 

9. 1983-ல் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற போது, அணியின் கேப்டன் யார்?

 
 
 
 

10. அண்மையில் தற்கொலை செய்துகொண்ட கோவை டிஐஜி பெயர்?

 
 
 
 

Next Daily quiz >