DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 04 JULY – 2023

1. 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எந்த நகரத்தில் நடைபெற உள்ளது?

 
 
 
 
 

2. தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை காப்புக்காடுகளை சேர்த்துள்ளது?

 
 
 
 
 

3. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு SCO தொடர்பான பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

  1. இது ஒரு நிரந்தர அரசுகளுக்கிடையேயான சர்வதேச அமைப்பாகும். இது 2001 இல் உருவாக்கப்பட்டது.
  2. SCO செயலகம் பெய்ஜிங்கில் உள்ளது.
  3. இந்தியா தற்போது (2023) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநிலத் தலைவர்கள் கவுன்சிலுக்கு (SCOCHS) முதல் முறையாகத் தலைமை வகிக்கிறது.

மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது?

 
 
 
 
 

4. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜிஎஸ்டி மண்டலம் ஜிஎஸ்டி வருவாய் வசூலின் அடிப்படையில் எந்த இடத்தில் உள்ளது?

 
 
 
 
 

5. தமிழ்நாட்டில் தொழில்துறை அமைச்சரால் தொடங்கப்பட்ட தொழில்துறை சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சியின் பெயர் என்ன?

 
 
 
 
 

6. முதலையை (நிலத்துக்கான பெண்கடவுள் நம்பிக்கை) திருமணம் செய்யும் வழக்கம் கொண்ட பூர்வகுடி மக்களை கொண்ட நாடு எது?

 
 
 
 
 

7. ”ஓல் சிகி” என்பது பின்வரும் எந்த மொழியின் எழுத்து வடிவமாகும்?

 
 
 
 
 

8. “ப்ளு பான்ஸி” என்பது எந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வண்ணத்துப் பூச்சியாகும்?

 
 
 
 
 

9. இ-விதான் திட்டம் பற்றி பின்வரும் கூற்றுகளை கவனி.

  1. தேசிய இ-விதான் செயலியே பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டது.
  2. இதன் நோக்கம் நாட்டின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளை காகிதமற்ற மின்னணு முறைக்கு மாற்றியமைப்பதாகும்.
 
 
 
 
 

10. “ஹல் திவாஸ்” தினம் வருடந்தோறும் ஜுன்-30 அன்று எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

 
 
 
 
 

Next Daily quiz >