DAILY CURRENT AFFAIRS CLASS TEST –March- 16

1. ‘போல்ட் குருக்ஷேத்ரா’ பயிற்சியின் 13வது பதிப்பு பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

 
 
 
 
 

2. உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது

 
 
 
 
 

3. சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் தீர்த்து வைப்பதற்காக வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்க ரிசர்வ் வங்கியிடம் இருந்து சமீபத்தில் அனுமதி பெற்ற நாடுகளின் எண்ணிக்கை (வெளிநாட்டு வங்கிகள்)

 
 
 
 
 

4. நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, எந்த இந்திய மாநிலம் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது?

 
 
 
 
 

5. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (BFI) IBA பெண்கள் உலக சாம்பியன்ஷிப் 2023 இன் பிராண்ட் தூதர்களாக யாரை நியமித்துள்ளது

  1. லவ்லினா
  2. மேரி கோம்
  3. ஃபர்ஹான் அக்தர்
  4. அமித் பங்கல்
  5. பின்வருவனவற்றில் எது சரியானது?
 
 
 
 

6. சரஸ்வதி சம்மான் விருது பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்

  1. 1991-ஆம் ஆண்டு முதல் கே.கே.பிர்லா அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டு வருகிறது.
  2. இந்தியாவின் குறிப்பிடத்தக்க இலக்கிய விருதுகளில் ஒன்றான இந்த விருதைப் பெறுபவருக்கு பரிசுத் தொகையாக ரூ. 15லட்சம் வழங்கப்படும்.
  3. இந்தியாவின் 22 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நூலுக்கு – சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.
  4. எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022- ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.2019-இல் வெளியான ‘சூரிய வம்சம் – நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது
 
 
 
 
 

7. வெளிநாடுகளின் பங்களிப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் (FCRA) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

 
 
 
 
 

8. G20  கல்வித்துறை தொடர்பான கூட்டம் எங்கு நடைபெற்றது?

 
 
 
 
 

9. தேசிய தடுப்பூசிகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

 
 
 
 
 

10. PM மித்ரா திட்டம் எதனோடு தொடர்புடையது?

 
 
 
 
 

Next Daily quiz >