DAILY CURRENT AFFAIRS CLASS TEST –March- 17

1. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?

 
 
 
 
 

2. இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் யார் ?

 
 
 
 
 

3. இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48′ திட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. இத்திட்டத்தின் மூலம் விபத்துகளில் 1.3 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
  2. தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும்‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48′ திட்டத்தின் ஒரு லட்சத்து 50 ஆயிரமாவது பயனாளியான ஹரிகிருஷ்ணன் ஆவார் .
  3. விபத்து நேர்ந்தவுடன் விபத்துக்குள்ளானவரை இந்த மருத்துவமனைகளில் கொண்டுசேர்த்தால் முதல் 48 மணிநேரத்துக்கு தமிழ்நாட்டின் அரசு சார்பில் ஒரு லட்சம் வரை செல விடப்பட்டு அவர்களுடைய உயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது.
  4. இத்திட்டத்துக்காக தமிழ்நாட்டில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறும் 500 இடங்களை சுற்றியுள்ள 235 அரசு மருத்துவ மனைகள், 448 தனியார் மருத்துவமனைகள் என, 683 மருத்துவமனைகள் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன.
 
 
 
 
 

4. தமிழ்நாட்டில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பவியல்  துறையின் பங்களிப்பு எத்தனை சதவீதம் ?

 
 
 
 
 

5. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

  1. தமிழ்நாடு கைதிறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் 243 கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருது வழங்கப்பட்டது
  2. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 05 கைவினைஞர்கள் தினமாக அறிவித்துள்ளது
 
 
 
 
 

6. தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) பசுமையான, சுயமாக இயங்கும் உப்புநீக்கும் ஆலையை எங்கு  அமைக்கவுள்ளது ?

 
 
 
 
 

7. இந்தியா  கடல் டிராகன் 23 கடற்பயிற்சியில் எந்த நாட்டுடன் இணைந்து ஈடுபடுகிறது ?

 
 
 
 
 

8. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) புதிய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

 
 
 
 
 

9. சர்வதேச பொருளாதார ஆராய்ச்சி இதழான சென்ட்ரல் பேங்கிங் 2023 ஆம் ஆண்டிற்கான ‘ஆண்டின் சிறந்த  கவர்னர்’ என்ற பட்டத்தை யாருக்கு வழங்கியுள்ளது?

 
 
 
 
 

10. மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பின்வரும் எந்த நகரத்தில் 5 நாள் கலாச்சார நிகழ்ச்சியான “AgriUnifest” ஐத் தொடங்கி வைத்தார்?

 
 
 
 
 

Next Daily quiz >