DAILY CURRENT AFFAIRS CLASS TEST JULY – 10

1. குவாண்டம் கணினி குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. சிக்கலான கணக்குகளைத் தீர்க்க குவாண்டம் கணினிகள் குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளைப் பயன்படுத்துகின்றன.
  2. அனைத்து வகையான கணக்கீடுகளுக்கும் குவாண்டம் கணினிகள் எப்போதும் மரபுசார் கணினிகளுக்கு மாற்றாக அமைகின்றன.
  3. மரபுசார் சூப்பர் கணினிகளை விட சில கணக்குகளை குவாண்டம் கணினிகளால் மிக வேகமாகத் தீர்க்க முடியும். 
 
 
 
 

2. தேசிய கல்விசார் களஞ்சியம்  குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. NAD என்பது கல்விசார் ஆவணங்களைச் சேமித்தல், வழங்குதல், சரிபார்த்தல் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான ஒரு டிஜிட்டல் தளமாகும்.
  2. இது பட்டங்கள், டிப்ளோமாக்கள், சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் போன்ற ஆவணங்களைச் சேமிக்கிறது.
  3. 2020 முதல், NAD ஆனது டிஜிலாக்கர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
 
 
 

3. போஷன் டிராக்கர் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. போஷன் டிராக்கர் என்பது ஒரு கைபேசி சார்ந்த டிஜிட்டல் செயலியாகும்.
  2. இது போஷன் அபியான் மற்றும் மிஷன் போஷன் 2.0 ஆகியவற்றை ஆதரிக்கிறது.
  3. இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. 
 
 
 
 

4. சமீபத்தில் உலகளாவிய WSIS பரிசு 2026-ஐ வென்ற சம்ரித் கிராம்  திட்டம், முக்கியமாக எந்த மத்திய அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது?

 
 
 
 

5. ULLAS என்ற சுருக்கப்பெயர் எதைக் குறிக்கிறது?

 
 
 
 

6. இந்தியாவில் தேசிய மீன் வளர்ப்போர் தினம் ஆண்டுதோறும் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

 
 
 
 

7. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மாநில விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. இக்குழுவிற்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமை தாங்குகிறார்.
  2. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டம், 1989-இன் அமலாக்கத்தை இக்குழு கண்காணிக்கிறது. 
 
 
 
 

8. தமிழ்நாட்டின் முதல் மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்தி கொள்கை தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

    1. தமிழ்நாட்டின் முதல் மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்தி கொள்கை மார்ச் 2027-இல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
    2. இந்தியாவின் மின்னணுவியல் ஏற்றுமதியில் தமிழ்நாடு 41% பங்களிப்பை அளிக்கிறது மற்றும் குறைக்கடத்தி இயக்கம் 2030′-ஐ தொடங்கியுள்ளது.
    3. இக்கொள்கையின் முக்கிய நோக்கம் மாநிலத்தில் மின்னணுவியல் உற்பத்தியைக் குறைப்பதும், வெளிநாட்டு முதலீட்டைக் கட்டுப்படுத்துவதும் ஆகும். 
 
 
 
 

9. பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. TKDL 2001-ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்டது.
  2. இந்தியாவின் பாரம்பரிய அறிவுக்கான காப்புரிமைகளை வழங்குவதை ஊக்குவிப்பதே TKDL-இன் முக்கிய நோக்கமாகும். 
 
 
 
 

10. நுண்ணுயிர் எதிர்ப்பு பச்சிளங்குழந்தை செப்சிஸை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய முயற்சி தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. நுண்ணுயிரிகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்குப் பதிலளிக்காதபோது AMR ஏற்படுகிறது, இதனால் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினமாகிறது.
  2. நுண்ணுயிர் எதிர்ப்பு பச்சிளங்குழந்தை செப்சிஸைக் கையாள்வதற்காக இந்த ஆய்வு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
 
 
 
 

Next Daily quiz >