சர்வதேச அமைதி மற்றும் அன்பு நாள்
- சர்வதேச அமைதி மற்றும் அன்பு நாள் ஜூலை 7 அன்று கொண்டாடப்படுகிறது.
- இந்நாள், உலகெங்கிலும் உள்ள மக்களை உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்குச் சிறிது நேரம் ஒதுக்கி, சிந்தனையில் ஈடுபடவும், அன்பான செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவும், உலகளாவிய நல்லிணக்கத்தை வளர்க்கவும் ஊக்குவிக்கிறது.
உலக மன்னிப்பு நாள்
- உலக மன்னிப்பு நாள் ஆண்டுதோறும் ஜூலை 7 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- 2026-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ கருப்பொருள் Power of Forgiveness ஆகும்.

