DAILY CURRENT AFFAIRS CLASS TEST JULY – 04

1. மத்திய உரிமம் மற்றும் ஒப்புதல் வழங்கும் அதிகார அமைப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது இந்தியாவில் மேம்பட்ட மருத்துவப் பொருட்களுக்கான சீரான ஒழுங்குமுறை மேற்பார்வையை உறுதி செய்கிறது.
  2. இது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்மற்றும் மருந்துகள் விதிகள், 1945’-ன் கீழ் செயல்படுகிறது. 

 

 
 
 
 

2. பின்வரும் தயாரிப்புகளில் எது சமீபத்தில் மத்திய உரிமம் பெற்ற ஒப்புதல் அளிக்கும் ஆணையகட்டமைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது

 

 
 
 
 

3. கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது இந்தியாவிலிருந்து கடல்சார் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்குப் பொறுப்பான ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  2. இது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  3. MPEDA கடல்சார் மீன்வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. 

 

 
 
 
 

4. இந்தியாவில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா உதவி எண் 14490 எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?

 

 
 
 
 

5. உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது உயிரி எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
  2. இது புது தில்லியில் நடைபெற்ற 2023 G20 உச்சிமாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
  3. இது காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுகிறது. 

 

 
 
 
 

6. பொருத்துக

(a) முதல் தலைமுறை                                1. பாசி சார்ந்தவை

(b) இரண்டாம் தலைமுறை                     2. மரபணுமாற்றப்பட்ட நுண்ணுயிரிகள் 

(c) மூன்றாம் தலைமுறை                         3. உணவுப் பயிர்கள்

(d) நான்காம் தலைமுறை                        4. உணவல்லாத உயிரிப் பொருட்கள்

 
 
 
 

7. திட்டம் சமர்த் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. திட்டம் சமர்த் என்பது ‘Silicon and Advanced Semiconductor Manufacturing Research and Technology Hub’ என்பதன் சுருக்கமாகும்.
  2. இது குஜராத்தில் உள்ள ஐஐடி காந்திநகரில் நிறுவப்பட்டுள்ளது.
  3. இது இந்திய குறைக்கடத்தித் திட்டம் 2.0’-இன் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும். 

 

 
 
 
 

8. DAY-NRLM-இன் கீழ் உள்ள டிஜிட்டல் தளமான LokOS-இன் முழு வடிவம் என்ன?

 

 
 
 
 

9. சர்வதேச கூட்டுறவு நாள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. சர்வதேச கூட்டுறவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது.
  2. 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “Cooperatives for a peaceful world” என்பதாகும். 

 

 
 
 
 

10. சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமை குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. IRENA என்பது உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் ஒரு அரசுகளுக்கிடையிலான அமைப்பாகும்.
  2. இதன் தலைமையகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அமைந்துள்ளது.
  3. இது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. 

 

 
 
 
 

Next Daily quiz >