விருதுகள் மற்றும் கௌரவங்கள்

‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’

    • சூழல்: சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு அதிபரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.
  • இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமருக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருது வழங்கப்பட்டது. 
  • அந்நாட்டு அதிபர் விருதை வழங்கி கவுரவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தொடர் பான நடவடிக்கைகள், சிறு நாடுகளின் வளர்ச்சியை ஊக்கு விப்பதில் அக்கறை காட்டுவது ஆகியவற்றில் பிரதமரின் பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 
  • இந்த விருதையும் சேர்த்து பிரதமர் இதுவரை 33 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
Next விருதுகள் மற்றும் கௌரவங்கள் >