DAILY CURRENT AFFAIRS CLASS TEST JUNE – 17

1. வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பின்வரும் சவால்களில் எவை மக்கள்தொகை சார்ந்தவை?

  1. பணிபுரியும் வயதுடைய மக்கள்தொகை குறைதல்.
  2. அதிகரித்துவரும் சார்ந்திருப்பு விகிதம்.
  3. சுருங்கிவரும் வரி அடிப்படை.
  4. அதிகரித்து வரும் சமூகப் பாதுகாப்புப் பொறுப்புகள்.
 
 
 
 

2. WT-MARUT இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்னவென்றால்

 
 
 
 

3. யோகா பார்க்இணையதளம், எந்தப் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்துடன் சேர்த்துத் தொடங்கப்பட்டது?

 
 
 
 

4. பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?

 
 
 
 

5. DISHA என்பதன் விரிவாக்கம்

 
 
 
 

6. உலக அமைதி குறியீடு 2026-இன் படி, உலகின் மிகவும் அமைதியான நாடாக எந்த நாடு முதலிடம் பிடித்தது?

 
 
 
 

7. சங்கீத நாடக அகாடமி குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. இது கலைகளுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த தேசிய அமைப்பாகும்.
  2. இது 1963-இல் நிறுவப்பட்டது.
  3. இது கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
 
 
 
 

8. கூற்று 1 : முதலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ஆம் தேதி உலக முதலை தினம்‘ கடைபிடிக்கப்படுகிறது. 

கூற்று 2 : 2026-ஆம் ஆண்டிற்கான உலக முதலை தினத்தின் கருப்பொருள் “Legacy in Every Scale” என்பதாகும். 

 
 
 
 

9. இந்திய விமானப்படை பங்கேற்கவுள்ள பிட்ச் பிளாக் 2026’ (Pitch Black 2026) பயிற்சியை ஏற்பாடு செய்வது

 
 
 
 

10. நாடகக் கலைஞர்களுக்கான விருதைப் பெற்றவர்களில் எந்தத் தமிழ் நடிகர் இடம்பெற்றுள்ளார்?

 
 
 
 

Next Daily quiz >