முக்கிய நாட்கள்

உலக மண் தினம் 2025 

  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 அன்று கொண்டாடப்படுகிறது
  • 2025 மையக்கருத்து: “ஆரோக்கியமான நகரங்களுக்கான ஆரோக்கியமான மண்” 

சர்வதேச தன்னார்வலர் தினம் 2025 

  • தேதி: டிசம்பர் 5, 2025.
  • 2025 மையக்கருத்து: “ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமானது”
  • நிறுவியது: ஐக்கிய நாடுகள் பொதுச் சபை  1985 இல் நிறுவியது.
Next Current Affairs முக்கிய நாட்கள் >