முக்கிய நாட்கள்

இந்திய விமானப்படை தினம்

  • இந்திய விமானப்படை 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது.
  • 93-ஆவது விமானப் படைதினம் உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் 10.2025 கொண்டாடப்பட்டது.
Next Current Affairs முக்கிய நாட்கள் >