தேசிய நிகழ்வுகள்

உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள்

  • உலகின் தலைசிறந்த 2 சதவீத அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியர்கள் 3 பேர் இடம்பிடித்துள்ளனர்.
  • இந்தத் தரவரிசைப் பட்டியலை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
  • முக்கியமந்திரி மகிளா ரோஜ்கார் யோஜனா
    • தொடங்கிய ஆண்டு: 2025
    • நோக்கம்: பீஹார் மாநிலத்தில் பெண்களின் சுயதொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார அதிகாரமூலம் (economic empowerment) முன்னேற்றத்தை ஊக்குவித்தல்.
Next Current Affairs தேசிய - நிகழ்வுகளின் நாட்குறிப்பு >