அழிவின் விளிம்பில் உள்ள 4 உயிரினங்கள்
- தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள 4 உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில் ரூ.1 கோடியில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள
- சிங்கவால் குரங்கு,
- மெட்ராஸ் முள்ளம்பன்றி,
- வரிக் கழுதைப் புலி,
- கூம்புத் தலை மஹ்சீர் மீன்

