விளையாட்டு

பாரா தடகளம்

சுமித் சாதனை – உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் பெற்றார்.

இது டெல்லியில் நடைபெற்றது.

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்

இது டெல்லியில் நடைபெற்றது
சாம்பவி நரேன – தங்கம்
இஷாவரிமான – வெள்ளி

வினய பிரதாப் – வெண்கலம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 பதக்கங்கள் முறையே பெற்றுள்ளனர் .

ஆசிய நீச்சல்

ஆசிய அளவிலான நீச்சல் ஸ்ரீஹரிக்கு 5-ஆவது பதக்கம் வென்றார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற, நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி ட்ராஜ் தனது 5-ஆவது பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

இந்தியரான ஆகாஷ் மணி 4-ஆம் இடம் பிடித்துள்ளார்.

உலகளாவிய ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி

இப்போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைப்பெற்றது

ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் கார் லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Next Current Affairs விளையாட்டுகள் >