கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில்
- சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
- இதில் சீனியர் மட்டும் இந்தியா 14 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என பிரிவில் 31 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது

