சர்வதேச உறவுகள்

பிரைட் ஸ்டார் கூட்டுப் பயிற்சி – எகிப்து

  • எகிப்தில் நடைபெறவுள்ள பிரைட் ஸ்டார் கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப்படைகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்
  • இந்தப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகள் பங்கேற்பது பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதை எடுத்துரைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
Next Current Affairs சர்வதேச உறவுகள் >