16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி
- இடம் : கஜகஸ்தானின் ஷிம்கென்ட்
- தங்கப் பதக்கம் (தனிநபர் மற்றும் அணி – இரு பிரிவுகளில் )
- இந்தியாவின் – சிஃப்ட் கெளர்சம்ரா -தங்கம்
- சீனியர் ஆடவருக்கான 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல்
- அணிகள் பிரிவில் இந்தியாவின் அனிஷ், ஆதர்ஷ் சிங், நீரஜ் குமார் அடங்கிய அணி – வெண்கலம்
- அணிகள் பிரிவில், சிஃப்ட் கௌர், ஆசி சூச்சி, அஞ்சும் முட்கில் அடங்கிய இந்திய அணி – சாம்பியன்

