ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – ஷிம்கென்ட், கஜகஸ்தான்
- ஆண்களுக்கான ஸ்கீட் இறுதிப் போட்டியில் -இந்தியாவின் அனந்த்ஜீத் நருகா – தங்கம்
- 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் – இந்தியாவின் ஸ்ருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி – வெண்கலம்
- ஜூனியர் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் – இந்தியாவின் வான்ஷிகா சவுத்ரி, கவின் அந்தோஷி ஜோடி – வெண்கலம்

