ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்
வெற்றியாளர்கள் மூத்தோர் பிரிவு – மனு பாகர் (இந்தியா) – வெண்கலப் பதக்கம் இளையோர் பிரிவு – ரஷ்மிகா சாகல் (இந்தியா) – தங்கப் பதக்கம்