பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
- 2025 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில், இந்திய பெண்கள் அணி தென்னாப்பிரிக்க பெண்கள் அணியை தோற்கடித்து சாம்பியனானது.
- பெண்கள் உலகக் கோப்பையில் முதல் முறையாக சாம்பியனாகி இந்தியா வரலாற்றைப் படைத்துள்ளது.

