விளையாட்டுகள்

ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப்

  • மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இப்போட்டியின் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்

ஆசிய U-19 குத்துச்சண்டை

  • பெண்கள் தங்கப் பதக்கம் வென்றவர்கள்:
  • நிஷா – 54 கிலோ.
  • முஸ்கான் – 57 கிலோ.
  • பெண்களுக்கான வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்:
  • ஆர்த்தி குமாரி – 75 கிலோ.
  • கிருத்திகா வாசன் – 80 கிலோ.
  • பிராச்சி டோகாஸ் – 80+கிலோ.
  • வினி – 60 கிலோ.
  • நிஷா – 65 கிலோ.
  • பெண்களுக்கான வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்:
  • யாஷிகா – 51 கிலோ.
  • அகன்ஷா பலஸ்வால் – 70 கிலோ.
  • ஆண்கள் தங்கப் பதக்கம் வென்றவர்:
  • ராகுல் குண்டு – 75 கிலோ.
  • ஆண்கள் வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்:
  • ஹேமந்த் சங்வான் – 80 கிலோ.
  • மௌசம் சுஹாக் – 65 கிலோ.
  • ஆண்கள் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்:
  • சிவம் – 55 கிலோ.
  • கௌரவ் – 85 கிலோ.
Next Current Affairs விளையாட்டுகள் >