விளையாட்டுகள்

16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி

  • இடம் : கஜகஸ்தானின் ஷிம்கென்ட்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா

  • 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின்
  • குர்பிரீத் சிங் – தங்கம்
  • அமன்பிரீத் சிங் – வெள்ளி
  • அணிகள் பிரிவில் – இந்திய அணி
  • குர்பிரீத், அமன்பிரீத் ஹர்ஷ் குப்தா அணி – தங்கம்
  • தற்போதைய நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா, 44 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
Next Current Affairs விளையாட்டுகள் >