வரலாறு

விளையாட்டு

பாரிஸில் வரலாறு படைத்தார் ஸ்ரீசங்கர்

  • பாரிஸில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் நீளம் தாண்டுதலில் எம்.ஸ்ரீசங்கர் வெண்கலம் வென்றார்.
  • டைமண்ட் லீக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய நீளம் தாண்டுதல் வீரர்.

குறிப்பு

  • வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா மற்றும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்குப் பிறகு டைமண்ட் லீக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஸ்ரீசங்கர்.
Next வரலாறு >