விருதுகள் கௌரவங்கள்
பாரதிய சம்மான் விருது
- ராஜ் சுப்ரமணியம் பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
- உலகளாவிய போக்குவரத்து நிறுவனமான ஃபெடெக்ஸின் இந்திய-அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் சுப்ரமணியத்திற்கு, இந்திய வம்சாவளி மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு இந்தியா வழங்கும் உயரிய சிவிலியன் விருதான பிரவாசி பாரதிய சம்மான் வழங்கப்பட்டது.
- ராஜ் சுப்ரமணியனுக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து விருது வழங்கினார்.