வரலாறு

முக்கிய தினங்கள்

“அம்பேத்கர் ஜெயந்தி 2023”

  • ஏப்ரல் 14 ஆம் தேதி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132வது பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.
  • தமிழகத்தில்  ஏப்ரல் 14ஆம் தேதியை சமத்துவ நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அம்பேத்கர் பற்றி:

  • அம்பேத்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவர் மற்றும் நாட்டின் முதல் சட்ட அமைச்சர்.
  • அவர் இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பி என்று அறியப்படுகிறார்.
Next வரலாறு >