வரலாறு

பாதுகாப்பு

COPE  INDIA 23 பயிற்சி

  •  COPE INDIA 23பயிற்சி, இந்திய விமானப்படை (IAF) மற்றும் அமெரிக்க விமானப்படை (USAF) இடையேயான இருதரப்பு விமானப் பயிற்சியானது உத்திரபிரதேசத்தில் உள்ள விமானப்படை நிலையங்களான கலைகுண்டா (மேற்கு வங்கம்) மற்றும் ஆக்ராவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இந்த பயிற்சியில் ஜப்பானிய வான் தற்காப்புப் படையின் விமானக் குழு பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர்.

செய்திகளில் உள்ள இடங்கள்

ஜொஷிலா சுரங்கப்பாதை

  • இந்த சுரங்கப்பாதை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் லடாக்கிற்கும் இடையே  அமைந்துள்ளது .
  • இந்த சுரங்கப்பாதை ஆசியாவின் மிக நீளமான மற்றும் மூலோபாய இரு வழி  சுரங்கப்பாதையாகும்.
  • இது காஷ்மீரின் கந்தர்பால் மற்றும் லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் உள்ள டிராஸ் நகருக்கு இடையே இமயமலையில் உள்ள ஜொஷிலா கணவாய்க்கு அடியில் செல்லும்.
  • ஸ்ரீநகர்-கார்கில்-லே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோஜிலா கணவாய் பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் மூடப்பட்டிருப்பதால் இது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது.
Next வரலாறு >