வரலாறு

விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி

  • ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
  • மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா-கோகோ கவுஃப் இணை  டௌன்சென்ட்-லெய்லா பெர்ணான்டஸ் இணையை வீழ்த்தி முதன்முறையாக பட்டத்தை கைப்பற்றியது.

விருதுகள்

செவாலியே விருது

  • கிரண் நாடாருக்கு   பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமகன் விருதான செவாலியே விருது  வழங்கப்பட்டுள்ளது
  • கலைத் துறையில் கிரண் நாடாரின் சிறந்த பங்களிப்பு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலாச்சாரத்திற்கு அதிக அணுகலை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் இந்திய-பிரெஞ்சு கலாச்சார உறவுகளை வளர்ப்பதில் அவரது முக்கிய பங்கு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் மிக உயர்ந்த பிரெஞ்சு குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது .

நியமனங்கள்

கடற்படை துணைத் தளபதி நியமனம்

  • வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங்  கடற்படைப் பணியாளர்களின் (VCNS)துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
  • இவருக்கு முன்னதாக  வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட் 39 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.
Next வரலாறு >