வரலாறு

பாதுகாப்பு

HADR பயிற்சி

  • ஐஎன்எஸ் ஷார்டா மாலத்தீவின் மாஃபிலாஃபுஷி பவளத்தீவுக் கூட்டத்தை அடைந்து, கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) பயிற்சியில் பங்கேற்கிறது. மாலத்தீவின் தேசிய பாதுகாப்புப் படை (MNDF) உடனான இந்த இருதரப்பு பயிற்சி மே 10 வரை நடைபெறுகிறது.
  • இது மனிதாபிமான பணிகளில் செயல்பாட்டு ஒத்திசைவை எடுத்துக்காட்டுகிறது மற்றும் இந்தியாவின் உத்தி கடல்சார் தொலைநோக்கு திட்டமான “மஹாசாகர்” – பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் என்பதை பிரதிபலிக்கிறது.

விளையாட்டு

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுகள்

  • பிரதமர் அவர்கள் காணொலி வாயிலாக பீகாரின் பாட்னாவில் கேலோ இந்தியா இளைஞர்  விளையாட்டுகளின் (KIYG) ஏழாவது பதிப்பை தொடங்கி  வைத்தார். இந்தப் பதிப்பு  மாநிலத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும், 27 பதக்க விளையாட்டுகள் மற்றும் முதன்முறையான   நிகழ்வாக மின்னணு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Next Current Affairs வரலாறு >