விளையாட்டு
லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள்
- மாட்ரிட், ஏப். 22: லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளில் நடப்பாண்டு, சிறந்த வீரருக்கான விருதை ஸ்வீடனை சேர்ந்த பிரபல தடகள வீரர் மாண்டோ டியுபிளான்டிஸும், சிறந்தவீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் சிமோன் பைல்ஸும் வென்றனர்.
- சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்துவிளங்குவோருக்கு, இங்கிலாந்தை சேர்ந்த லாரியஸ் அறக்கட்டளை ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
- அந்த வகையில் 25-ஆவது ஆண்டு விருது நிகழ்ச்சி, ஸ்பெயின்தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்றது.
சிம்ரன்பிரீத்துக்கு வெள்ளிப்பதக்கம்: 3-ஆம் இடத்துடன் இந்தியா நிறைவு
- பெருவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிகடு தல் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌர் பிரார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- இந்தியா2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்து