பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் பயிற்சி
வருணா 2025
- இந்திய மற்றும் பிரெஞ்சு கடற்படைகள் இடையேயான இருதரப்பு கடற்படை பயிற்சியின் 23வது பதிப்பாகும்
- இந்திய கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பல், ஐஎன்எஸ் விக்ராந்த், மற்றும் பிரெஞ்சு விமானந்தாங்கிக் கப்பல், சார்லஸ் டி கால் இதில் பங்கேற்கின்றன.
- இந்த பயிற்சி 1993இல் தொடங்கப்பட்டது
- பின்னர் 2001 இல் ‘வருணா‘ என்று பெயரிடப்பட்டது