வரலாறு

இந்தியா மற்றும் அண்டை நாடுகள்

இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகள் இந்தியா நன்கொடை

  • இலங்கையில் இதய செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு போன்ற அவசர சிகிச்சைகளுக்கான ஃபியுரோசிமைட் ஊசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • நன்கொடை : 50,000 ஃபியுரோசிமைட் ஊசிகள்.
Next Current Affairs வரலாறு >