விளையாட்டு
செஸ்: குகேஷ் உலக சாம்பியன்
1.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங்லிரெனை 7.5-6.5 என்ற கணக்கில் வீழ்த்தி, வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
2.இந்த சாம்பியன்ஷிப் வரலாற்றில், கோப்பை வென்ற மிக இளம் போட்டியாளர் (18) என்ற சாதனையை குகேஷ் படைத்திருக்கிறார். மேலும், இந்தப் போட்டியில் வாகை சூடிய 2-ஆவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.