வரலாறு

முக்கிய தினங்கள்

உலகளாவிய இணைய தினம்

  • உலகளாவிய இணையம் தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகளாவிய இணையத்தை டிம் பெர்னர்ஸ்-லீ 1989 இல் கண்டுபிடித்தார்

நலத்திட்டங்கள்

தேசிய தொழில்பழகுநர் மற்றும் பயிற்சித் திட்டம் (NATS)

  • கல்வி அமைச்சகம் தேசிய தொழில்பழகுநர் மற்றும் பயிற்சித் திட்டம் (NATS) 2.0 இணையதளத்தை தொடங்கியுள்ளது.
  • இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, நேரடி ரொக்கப் பரிமாற்றத் திட்டத்தின் (DBT) மூலம் இளம் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.100 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

NATS பற்றி

  • தொழில்பழகுநர் சட்டம், 1961 இன் கீழ் தொடங்கப்பட்டது
  • நோக்கம் – இந்திய இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளித்தல்
  • இத்திட்டத்தின் கீழ் தொழில்பழகுநர்களுக்கு நிறுவனங்களால் அவர்களின் பணியிடத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Next Current Affairs வரலாறு >