உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்பு
உலக ஒலி, காட்சி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு, 2024
- கோவாவில் முதல் உலக ஒலி, காட்சி, பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாட்டை (WAVES) நவம்பர் 2024 இல் இந்தியா நடத்தவுள்ளது.
- இந்த நிகழ்வு கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நடத்தப்படும்.
- ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இந்தியா முத்திரை பதிக்க இந்த நிகழ்வு உதவும்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா பற்றி
- உருவாக்கம்: 24 ஜனவரி 1952.
- இந்த மாநாட்டை கோவா அரசு மற்றும் திரைப்பட விழா இயக்குனரகம் இணைந்து நடத்துகிறது