வரலாறு

முக்கிய தினங்கள் 

தேசிய புள்ளியியல் தினம்

  • தேசிய புள்ளியியல் தினம் என்பது பிரசாந்த சந்திர மஹாலனோபிஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜூன் 29 அன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்  : “Use of data for decision making.“
  • மஹாலனோபிஸ் இந்திய புள்ளியியல் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
  • மஹாலனோபிஸ் இந்தியாவின் முதல் திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
  • 1931 இல் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை (ISI) நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

குறிப்பு

  • உலக புள்ளியியல் தினம் அக்டோபர் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது
Next Current Affairs வரலாறு >

People also Read