வரலாறு

முக்கிய தினங்கள் 

சர்வதேச யோகா தினம்

  • யோகா பயிற்சியை கொண்டாட ஜூன் 21 அன்று  சர்வதேச யோகா தினம்
    தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : ”Yoga for Self and Society.”
  • இந்த தினம் முதன்முதலில் 2014 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

குறிப்பு

  • பதஞ்சலி யோகாவின் தந்தை என்று புகழப்படுகிறார்.

உலக கதிர் அரிவாள் ரத்தசோகை விழிப்புணர்வு தினம்

  • கதிர் அரிவாள் ரத்தசோகை நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று உலக கதிர் அரிவாள் ரத்தசோகை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Hope Through Progress: Advancing Sickle Cell Care Globally
  • தேசிய கதிர் அரிவாள் ரத்தசோகை ஒழிப்பு இயக்கம் 2047 ஆம் ஆண்டிற்குள் கதிர் அரிவாள் ரத்தசோகையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Next Current Affairs வரலாறு >