உலக பெருங்கடல் தினம் 2024
- கடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2024 ம் ஆண்டிற்கான கருப்பொருள் : “Awaken New Depth”
- இந்த தினம் முதன்முதலில் 2008 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டது
நியமனங்கள்
கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட்
- சப்-லெப்டினன்ட் அனாமிகா பி.ராஜீவ் இந்திய கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட் ஆனார்.
இந்திய கடற்படை பற்றி
- உருவாக்கம் – ஜனவரி 26, 1950.
- கடற்படைத் தலைவர் (CNS) – அட்மிரல் தினேஷ் கே திரிபாதி
- கடற்படை தினம் – டிசம்பர் 4.
விளையாட்டு
பிரெஞ்ச் ஓபன்
- சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் பட்டம் வென்றார்.
- இவர் புல், கடினமான, களிமண் ஆகிய மூன்று பரப்புகளிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இளம் விளையாட்டு வீரரானார்.
பிரெஞ்சு ஓபன் பற்றி
- இது ரோலண்ட்-காரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
- தொடக்கம் – 1891.